வனவியல் |
||
மரப்பயிர்களில் விதையில்லாப் பெருக்கம் |
||
சவுக்கு |
||
5 – 7 செ.மீ துண்டுகளை 0.01 % மெர்க்கியூரிக் குளோரைடில் 30 வினாடிகள் நேர்த்தி செய்வதன் மூலம் பூஞ்சானிலிருந்து விடுபட முடியும். வெவ்வேறு வேர்கள் விடும் ஊக்கிகளை வெட்டின பகுதியில் இட வேண்டும். அதனை முக்குவதற்கு முன், மண்புழு உரத்திற்கு இடமாற்றி பனிப்புகை அறையில் 48 மணி நேரத்திற்கு வைக்க வேண்டும். 15 நாட்கள் கழித்து கடினப்படுத்தப்பட்ட நாற்றுகளை நடுவயலில் நட வேண்டும். |
||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |